DjPunjab Official

Advertisment

  1. Home
  2. » Latest tamil Music
  3. » Manithakaari Sevvi
  4. » Manithakaari Sevvi Bshaa, Revaa, Gana Vimala Mp3 song download



Manithakaari Sevvi Bshaa, Revaa, Gana Vimala Mp3 song download

Manithakaari Sevvi Bshaa, Revaa, Gana Vimala

Track : Manithakaari Sevvi

Music : Revaa

Label : Think Music

Release Year : 07/Mar/2024

Playtime : 5:22 Minute

Category : tamil Music


Share on Whatsapp

Manithakaari Sevvi song download

Download In 48 Kbps

Download In 128 Kbps

Download In 320 Kbps

Manithakaari Sevvi Video Download

if any artist/company wants to remove song from DjPunjab. Please email us on admin@djpunjab.is , We will remove within 12 to 48 hours.


Manithakaari Sevvi Bshaa, Revaa, Gana Vimala Ringtone Download

Minimum Range of Ringtone cut 20 seconds and Maximum 90 Seconds

Start Time

Minute: : Second

End Time

Minute: : Second


Back To Album

FAQs for Manithakaari Sevvi

Who is singer of Manithakaari Sevvi song?

Singer of Manithakaari Sevvi song is Bshaa, Revaa, Gana Vimala.

Who is the music director of Manithakaari Sevvi song ?

Manithakaari Sevvi is Tuned by Think Music.

Whats the playtime (duration) of Manithakaari Sevvi song?

Playtime of song Manithakaari Sevvi is 5:22 Minute.

When Manithakaari Sevvi song released?

Manithakaari Sevvi mp3 tamil song has been released on 07/Mar/2024.

Which album is the song Manithakaari Sevvi from?

Manithakaari Sevvi is a tamil song from the album Manithakaari Sevvi.

How can I download Manithakaari Sevvi song ?

You can download Manithakaari Sevvi song via click above download links.


Description :-Manithakaari Sevvi mp3 song download by Bshaa, Revaa, Gana Vimala in album Manithakaari Sevvi. The song Manithakaari Sevvi is and the type of this song is tamil


Manithakaari Sevvi Bshaa, Revaa, Gana Vimala Lyrics


எருக்கம் பாலுக்கும் நெல்லு உமிக்கும்
தப்பிப் பிழைச்சதாரு
இப்போ அக்னி காட்டுல
ஆட்டம் போடுறேன் கேக்க ஆளு யாரு

அட தாயம் போட்டவ
கூண்ட விட்டதா எகிறிப் போறா பாரு
இடையில வெட்ட வந்தவன்னு வழியமறிச்சவன்னு
மனுவ ஏறிச்சி விதிய செதச்சாலே

மனிதக்காரி செவ்வி தாய் வழியில் இவதா தலைவி
மனிதக்காரி செவ்வி தாய் வழியில் இவதா தலைவி
மனிதக்காரி செவ்வி
மனிதக்காரி செவ்வி

ஓஹோ மின்மினி கூட்டுக்குள்ள
ஏனோ ஏதோ வெளிச்சமில்ல
மிளிர்வதில் அச்சம் ஏனோ ஏனோ
ஓஹோ பொன்மணி பாட்டுப் பாட
தொட்டில் கட்டி தூங்க இமை மூடா பார்வை ஏனோ ஏனோ

இடைவேளை வேளையில் நிறை வாழ்க்கை வாழவே
முயல்கிறேன் நானுமே தயங்குறேன் தயங்குறேன்
மேகங்கள் சூழ்கையில் மின்னல்கள் போலவே
வியக்கிறேன் நானுமே ஒரு முறை ஒளித்திடவே

மனிதக்காரி செவ்வி தாய் வழியில் இவதா தலைவி
மனிதக்காரி செவ்வி தாய் வழியில் இவதா தலைவி

எருக்கம் பாலுக்கும் நெல்லு உமிக்கும்
தப்பிப் பிழைச்சதாரு
இப்போ அக்னி காட்டுல
ஆட்டம் போடுறேன் கேக்க ஆளு யாரு

அட தாயம் போட்டவ
கூண்ட விட்டதா எகிறிப் போறா பாரு
இடையில வெட்ட வந்தவன்னு வழியமறிச்சவன்னு
மனுவ ஏறிச்சி விதிய செதச்சாலே

ஏ மவ பொறந்த மனம்
போகலையே போகலையே
மையி பொட்டு வச்சு பாக்கலையே பாக்கலையே
மறுபடியும் பொட்டையப்பா
பாவி பால் மாறு வலிக்குதப்பா
நா பொத்திப் பொத்திப் பாத்திருந்தேன்
மேனியிலப் பூத்திருந்த ஊத்தம்பட்டி உணர்ச்சியப்பா
உள்ளூரக் கேட்டிருந்தேன்
பெண்னுயென்ன ஆணுயின்னு பெண்ணானே பூமியில
என்ன பெத்தெடுத்த மவராசி
பேச ஒரு நாதியில்ல

தூம என்பது தூய்மை இல்லையாம்
தூம ரத்தம் பட்டாலே தரித்திரம் பிடிக்குமா
ரத்தத்திலும் பிரிவினை சுத்தமென்னும் பிரிவினை
எதுக்குன்னு புரியல சாமி எங்க தெரியல
மழை வெயில் குளிர் பனி என்ன வந்தாலும்
பெண்ணே தலைக்கு ஊத்தி குளிக்கணும்
தண்ணியில முழுகணும்
ஜன்னி வந்து மேல போய்ட்டா என்னமா பண்ணுவ
நா சொல்டா அம்மன் என் குழந்தைய எடுத்துக்கிட்டானு சொல்வ

நிம்மதி தொலைச்சி தூக்கத்த பறிச்சு
கடைசில சாமிய பிரிச்சு தீட்டுனு ஒதுக்கி வச்சானே வச்சானே
பலமுறை பலமுறை பலமுறை தரையில தள்ளுன
பாய கேட்டேன் பாயில கெடந்த நான் bed′ah கேட்டேன்
அட அடக்கி வெச்சத தட்டிக் கேட்டேன் தட்டி கேட்டேன் நான்
தட்டி கேட்டேன் நான் தட்டி கேட்டேன் நான்

மனிதக்காரி செவ்வி தாய் வழியில் இவதா தலைவி
மனிதக்காரி செவ்வி தாய் வழியில் இவதா தலைவி

ஏ மவ பொறந்த மனம்
போகலையே போகலையே
மையி பொட்டு வச்சு பாக்கலையே பாக்கலையே
மறுபடியும் பொட்டையப்பா
பாவி பால் மாறு வலிக்குதப்பா

எருக்கம் பாலுக்கும் நெல்லு உமிக்கும்
தப்பிப் பிழைச்சதாரு
இப்போ அக்னி காட்டுல
ஆட்டம் போடுறேன் கேக்க ஆளு யாரு

அட தாயம் போட்டவ
கூண்ட விட்டதா எகிறிப் போறா பாரு
இடையில வெட்ட வந்தவன்னு வழியமறிச்சவன்னு
மனுவ ஏறிச்சி விதிய செதச்சாலே

மனிதக்காரி செவ்வி தாய் வழியில் இவதா
மனிதக்காரி செவ்வி தாய் வழியில் இவதா தலைவி


Scan QR and Download

Manithakaari Sevvi download qr code

Tags: Manithakaari Sevvi Bshaa, Revaa, Gana Vimala download Mp3 Song , Manithakaari Sevvi tamil , download free Manithakaari Sevvi Track, Bshaa, Revaa, Gana Vimala Top Songs , Bshaa, Revaa, Gana Vimala New Song Download - DjPunjab.

» Home

For any info - admin@djpunjab.is

djpunjab.is (2024)